ஒடிசாவில் மே மாதம் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்துகொண்டு விளையாடியது தமிழக அணியில் 13 வீரர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரர்கள் என்பது சிறப்பு அணியின் மேலாளராகவும் கோவில்பட்டியின் முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் செயல்பட்டார் அணியின் தலைவராக கோவில்பட்டியில் அருண் செயல்பட்டார் இப்போட்டியில் சிறப்பாக விளையாடியமைக்காக தமிழக அணியில் இருந்து இரு வீரர்கள் J. அருண் , M.சுந்தர் அஜித் ஆகிய இருவருக்கும் இந்திய சப்ஜீனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இரு வீரர்களையும் ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ. மனோகரன் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா முதுநிலை துணைத் தலைவர் நாகமுத்து துணைத் தலைவர்கள் மணிமாறன் , உமா சங்கர் , அழகுதுரை துணைச் செயலாளர் முருகன், மாரியப்பன், சந்தானராஜ், ஜார்ஜ் ஈஸ்டர் , தங்கராஜ், ராஜ மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.
தூத்துக்குடி
இந்திய சப்- ஜீனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட வீரர்கள் தேர்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு சிலை வைக்க வேண்டும் - தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள் !
அடுத்த
கோவில்பட்டி வட்டார ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026