விளாத்திகுளம் அருகே புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச உபகரணங்களை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டும் திமுக மருத்துவ அணி சார்பில் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள இலவச உபகரணங்கள்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்,
நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, காசி விஸ்வநாதன்தூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச உபகரணங்களை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்.
அடுத்த
மீன்களின் விலை குறைவு மீனவர்கள் கவலை- புரட்டாசி மாதம் பிறந்ததால் சைவத்தை நோக்கி மக்கள்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026