தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்சு அலாட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
தூத்துக்குடியில் கடந்த
சில தினங்களாக தினந்தோறும் மழை பெய்து வருவதால், தூத்துக்குடியின் பிரதான கால்வாயான பக்கில்
ஓடையில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது, அடைப்புகளை சரி
செய்யும் பணியினை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்
ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
பக்கில் ஓடை அடைப்புகளை சரி செய்யும் பணியினை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த (4) வயது சிறுவன் உயிரிழப்பு.
அடுத்த
குற்றாலம் அருவியில் திடீர் வெள்ள பெருக்கு 16 வயது சிறுவன் சடலமாக மீட்பு.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026