திருச்செந்தூர் கோவிலில் பெண் பக்தரிடம்  பணம் திருடியவர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி   கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த  கடலூர்- விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவியிடம் ரூபாய் 450 பணத்தை திருடிய , திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன்(38) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.