மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்க்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்பி!

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் அவர்களிடம் கடிதம் வழங்கியிருந்த கோரிக்கையை ஏற்று, மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட திரு. @rajnathsingh அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP தனது x தளத்தில் பதிவு செய்துள்ளார்.