தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள மணல்மேடு பகுதியில், கனிமொழி கருணாநிதி எம்.பி தொகுதி நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் AB.ரமேஷ், திருச்செந்தூர் நகர மன்ற தலைவர் சிவ ஆனந்தி உள்ளிட்ட உடனிருந்தனர்.
தூத்துக்குடி
ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிட பணியை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்கள் களம் நிகழ்ச்சியில் பொதுமக்களின் குறைகளை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி!
அடுத்த
புதிய மின்மாற்றி இயந்திரம் மாயம்,விவசாய பணிகள் பாதிப்பு கவலையில் விவசாயிகள்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026