தூத்துக்குடியில்  கனிமொழி எம்.பி தலைமையில் திமுக இளைஞரணி அறிமுக ஆலோசனை கூட்டம்! 


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற ஒன்றிய-நகர- பகுதி - பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்டத்தில் கழகத் துணைப்பொதுச்செயலாளரும்,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் -.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்.