தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி பாலசுந்தரி(56),தனது கணவர் உதயகுமாருடன் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால அமர்ந்து செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலசுந்தரி செல்போனை பறித்துச்சென்றனர், இதுகுறித்து பாலசுந்தரி அழைத்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி டிஎன்டி காலனியை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் மதன் (19), மற்றும் ஸ்டாலின் ஜோசப் என்பவரின் மகன் ஸ்வீட்டன் ரிஜோ (20) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது!
அடுத்த
எல்லை தாண்டி மீன்பிடித்த சிங்கள மீனவர்கள் 7 பேர் கைது: மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் மீன் வேட்டை!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026