தூத்துக்குடி - குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த சுந்தரேசவிஸ்வா என்பவர் தனது வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய் உள்ளது, இந்த நிலையில் வீட்டு அருகே உள்ள வலைப்பொறியில் 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கோழிய முழுங்கியபடி சிக்கி இருந்தது, இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துரை வீரர்கள் வலையில் சிக்கியிருந்த 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்னர் பாதுகாப்பாக மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி
5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு சிக்கியது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின்னல் தாக்கி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி பலி.
அடுத்த
பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026