புதூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் 174 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைபயிலும் 174 மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,மும்மூர்த்தி,ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
174 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூரில் கார் ஓட்டுநர் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை.
அடுத்த
புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026