தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம்.வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவில் இருந்து ,ரூபாய் 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் தவசி அம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படையல் போட்டு போராட்டம்!
அடுத்த
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026