இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், 12 ஊராட்சிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கமால் இருக்கும் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 5வது தூண் அமைப்பு சார்பில் படையல் போட்டு போராட்டம் நடைபெற்றது.
2 மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து மாரடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா , 5வது தூண் அமைப்பின் ஜெயபிரகாஷ், சேது ராமசாமி, மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படையல் போட்டு போராட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.2 கோடி மதிப்புள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் மீட்பு!
அடுத்த
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026