தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு?
தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ் என்பவரின் மகன் விஸ்வராஜ் (35), இவர் இருசக்கர வாகனத்தில் முக்காணி புதிய பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருவாகன மோதி விபத்துக்குள்ளானதில் விஸ்வராஜ் படுகாயம் அடைந்தார், இதனை அடுத்து ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட விஸ்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.