தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.




தூத்துக்குடி - தருவைகுளம்  பகுதியை சேர்ந்த மோகன் மகன் சுரேஷ் (30), இவர் கடந்த 5 ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு வந்த இவரது இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து, தருவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட  தூத்துக்குடி அமுதநகர் பகுதியை சேர்ந்த சேர்மராஜ் என்பவரின் மகன் சக்திவேல் (25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.