தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடி பொன்சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த அலங்காரம் என்பவரின் மகன் தனுஷ் (30) இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார், இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது, இவரது மனைவி குடும்பப் பிரச்சினை காரணமாக  தனுஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.