தூத்துக்குடியில் வாகனம் மோதி அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை.


தூத்துக்குடி துறைமுகம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்க ஆண்  உயிரிழந்த கிடந்தார். இதுகுறித்து அடையாளம் தெரியாத ஆண் உடலை கைப்பற்றி தூத்துக்குடி தென்பகம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.