கோவில்பட்டி யூனியன் கிளப் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகா ரமேஷ்,ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்டம் முன்னாள் ஆளுநர் முனைவர் ஷேக் சலீம்,கிளப் சர்வீஸ் அவன்யூ சேர்மன் ஆறுமுகச் செல்வன், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா,ஆகியோர் கலந்து கொண்டு ரோட்டரி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், வி.எஸ் பாபு,ஆசியா பார்ம்ஸ் பாபு,உள்பட முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் .
அடுத்த
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கல்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026