நகை திருட்டில் ஈடுபட்ட இளம்சிறார் உட்பட 3 கைது. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே அழகம்மன்புரம் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (59) என்பவரது வீட்டில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2,50,000 லட்ச மதிப்பிலான தங்க நகைகளை திருடிய, தட்டார்மடம் பகுதியை சேர்ந்த ஆனந்த்(33), ராஜன்(22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளம்சிறார் உட்பட 3 பேரை தட்டார்மடம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைதான இளஞ்சிராரை அரசினர் கூர்நோக்கி இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி
நகை திருட்டில் ஈடுபட்ட இளம்சிறார் உட்பட 3 கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம்,குளத்தூர்,சூரங்குடி பகுதிகளில் நாளை மின்தடை...
அடுத்த
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கைது.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026