தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஸ்டார் கிங் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சக்திவேல் வரவேற்புஅளித்தார். புவனா ஒரு கேள்விகுறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக 1977-ம் ஆண்டு வந்தேன் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை.நடிகர் விஜய் நடித்து வரும் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது அது மிகபெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.தலைவர் 170-படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி-யில் முடிந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜனிகாந்த் பேட்டி.
தூத்துக்குடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு உற்சாக வரவேற்ப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி : தாய் கண் முன்னே மகன் உயிழந்த சோகம்: விபத்திற்கு பள்ளி வேன்தான் காரணமா?
அடுத்த
ஆடுகள் திருடிய இளஞ்சிரார் உட்பட 4 பேர் கைது-திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026