தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிமயமாதா பேராலய தங்க தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லம் சார்பில் உலகில் உள்ள அனைத்து மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் இந்த சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பனிமய மாதாவை வழிபட்டு சென்றனர்.
தூத்துக்குடி
பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்.
அடுத்த
தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதை கண்டித்து அரிசியை தரையில் கொட்டி மக்கள் போராட்டம் .
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026