ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரை!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி நடைபெற்ற ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் - மாண்புமிகு.சமூக நலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு.மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.