முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு 100 பரிசோதனை செய்யும் உலக சாதனை முகாம் இன்று (07/07/2023) சென்னை,ரிப்பன் பில்டிகிங் அம்மா மாளிகையில் நடைபெற்றது
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் "வருமுன் காப்போம் மருத்துவ முகாம்" நினைவாக முழு உடல் பரிசோதனையின் புதிய முயற்சியாக 100 பெண்களுக்கு 100 முழுமையான பரிசோதனை செய்து லிங்கன் ரெக்கார்ட் சாதனை நிகழ்த்தும் மருத்துவ முகாம் நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் இரா.பிரியா ராஜன், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு அணித் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் எம்.பி, தி.மு.கழக மகளிரணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார்,திமுக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, Lincoln book of Records தலைவர் ஜோசப் இளந்தென்றல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
பெண்களுக்கு 100 பரிசோதனை செய்யும் உலக சாதனை முகாமினை கனிமொழி MP தொடங்கி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்.
அடுத்த
கோவில்பட்டியில் நகர காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026