தூத்துக்குடி அருகே  மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.



தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி  பகுதியை சேர்ந்தவர் மந்திரமகன்  இசக்கிகுமார்(35), இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆனா நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்ற நிலையில் மன வேதனையில் இருந்த இசக்கி குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.