தூத்துக்குடியில் மீனவர் விஷம் குடித்து தற்கொலை.
தூத்துக்குடி தோம்மையார் கோவில் பகுதியை சேர்ந்தவ மீனவர் பிரவீன் குமார் (45),கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனிமையில் மன வேதனையில் வாழ்ந்து வந்த பிரவீன்குமார் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.