தூத்துக்குடி
மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் உள்ள புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் 2023 மாணவ மாணவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் அனைத்து
ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள்
கலந்துகொண்டு வாக்குப்பதிவு செய்து, தேர்தல் ஆனது மிகவும் சிறப்பாக நடைபெற்று
முடிந்தது.
தேர்தல்
முடிவுகள் வருகின்ற 10-07-2023 திங்கட்கிழமை முடிவுகள் வெளியிடப்படும் என
பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் 2023 பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
அடுத்த
வேம்பார் மீனவர்களை தவிக்கவிடும் தமிழக அரசு : தொடரும் படகுகள் சேதம் .
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026