தியான் பவுண்டேஷன் சார்பாக, கோவில்பட்டி கே .ஆர். ஏ வித்யாசரம் மேல்நிலைப் பள்ளி & கழுகுமலை கம்மவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் சிவக்குமார் உலக ஜூனோசிஸ் (மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பருவம் நோய்) தினத்திற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.இதில் மழைக்காலத்தில் மனிதர்களுக்கு இந்த வகையான நோய்கள் எவ்வாறு பாதிக்கும், அதை தடுக்கும் வழிகள் என்ன? என்பனவற்றை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.மேலும், இப்பொழுது கேரளாவில் இந்த நோய் அதிகாறையில் பரவி வருவதையும், வரும் மாதத்தில் இது தமிழகத்திற்கு வரும் அபாயம் இருப்பதையும் அதற்கான முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாணவ மாணவிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.