திருச்செந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு?


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த ஞானராஜ் என்பவரின் மனைவி ரீத்தா (42),இவர் தனது வீட்டில் உள்ள கிணற்றில் உட்கார்ந்திருந்தபோது, திடீரென தவறி உள்ளே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.