தூத்துக்குடி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் புனித வளன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இந்தப் பள்ளியின் தங்கும் விடுதியில், நேற்று இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனை எடுத்து குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பள்ளியில் கிடந்ததாக கூறப்படுகிறது, இதனால் மாணவர்களுக்கு மாந்தி வைக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.