தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி மிரட்டிய 4  பேர் கைது!


தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (38), இவர் கருப்பட்டி ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சேர்ந்த விஜயகுமார் (47),காட்வின்(25), ஜார்ஜ்(24), ஜெயக்குமார் (35) ஆகிய நான்கு பேரும் 4 பேரும் அவரை அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மந்திர மூர்த்தி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து இரண்டு அறிவாள்களை பறிமுதல் செய்தனர்.