தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 பேர் கைது. தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்த கருப்பசாமி (41) என்பவரை கத்தியை காட்டி வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட, தூத்துக்குடி முனியசாமி நகரை சேர்ந்த முருகன் மகன் குப்பை இசக்கிராஜா (எ) குமார் (24), மற்றும் இரண்டு இளம் சிறார்கள் உட்பட 3 பேரை தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, இரண்டு இளம் சிறார்களையும் திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 பேர் கைது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 2,25,000 மதிப்புள்ள நகைகளை திருடிய 4 பேர் கைது.
அடுத்த
பாலம் கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026