பாலம் கட்டுமான பணியினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீக்கிலிபட்டி to கடலையூர் சாலையில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலப் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு செய்து, பாலப் பணிகளை விரைவில் முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.