"பேட்டிங் செய்த MLA... கத்தி உற்சாகப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்!" தூத்துக்குடியில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் https://www.youtube.com/shorts/LnfbrqAdN4I  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை, அமைச்சர் கீதா ஜீவன்....."நீங்க அடிங்க எம்எல்ஏ.. அடிங்க... என்று கத்திக்கொண்டே கைகட்டி உற்சாகப்படுத்தினார். பின்னர் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேட்டிங் செய்து பந்தை கரெக்டாக அடித்துவிட... சுற்றியிருந்த அனைவரும் கைகளைத்தட்டி ஆரவாரமாக கத்தி மகிழ்வுற்றனர்...