தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி பங்களா தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோகுல கிருஷ்ணன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விரதமிருந்த பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊரடமாக வைகுண்டபதி பெருமாள் ஆலயத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு பின்னர் கோகுல கிருஷ்ணன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர் பின்னர் அங்கு கிரிஷ்ன பகவானுக்கு கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
ஆன்மிகம்
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
"கிருஷ்ண ஜெயந்தியை" மாறுவேடம் அணிந்து குழந்தைகள் ஊர்வலம் : கோ பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026