தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ
விநாயகர், ஸ்ரீ முனியசாமி,
ஸ்ரீ காளியம்மன்
திருக்கோவில் ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி அருகே பந்தயம்
நடைபெற்றது.இதில்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.
இந்த மாபெரும்
மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.போட்டியில்
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி
சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Vilathikulam
இ.வேலாயுதபுரம் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேம்பார் மீனவர்களை தவிக்கவிடும் தமிழக அரசு : தொடரும் படகுகள் சேதம் .
அடுத்த
விளாத்திகுளம் தொகுதியில் புதிய மதிமுக நிர்வாகிகள் தேர்வு!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026