தூத்துக்குடி
முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவரின் மகன் பிரவீன் குமார் வயது (24)
மற்றும் சங்கரலிங்கபுரம்
கிராமத்தை சேர்ந்த சேதுராஜ் என்பவரின் மகன்
இளவரசன்(19) மற்றும் அதே
கிராமத்தை சேர்ந்த சூர்யா வயது 19 ஆகிய 3 பேரும் ஒரே
இருசக்கர வாகனத்தில் மது போதையில்
புதூரில் இருந்து நாகலாபுரம் வந்து கொண்டிருந்தபோது,
சங்கரலிங்கபுரம்
பேருந்து நிறுத்தம் அருகே கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா மற்றும் கருப்பசாமி ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளானதில்,பிரவீன்
குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இடது
கால் துண்டானது, மேலும் இளவரசு
மற்றும் சூர்யா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு
மூன்று பேரையும் சங்கரலிங்காபுரம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் காவல்
நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தாகத்தில் மக்கள்... காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!
அடுத்த
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது-பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் பேட்டி.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026