திருச்செந்தூரில் அரசு பேருந்து மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் வாசலில் இருந்து அரசு பேருந்து,பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பின் சக்கரத்தில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நிலை தடுமாறி விழுந்ததில்,உடல் நசுங்கி படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.