தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் தோப்பு வடக்கு தெருவில் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் கருப்பசாமி(54) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது, அதேபோன்று முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான மொழியை கடையில் 4 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைஅடுத்து முருகன் மற்றும் கருப்பசாமியை கைது செய்த போலீசார், இவர்களது 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.மேலும் ரூபாய்,2220 மதிப்புள்ள 4 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - இரண்டு கடைக்கு சீல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - ரூபாய் 2,25,930 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
அடுத்த
கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026