தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டு
செய்பவர்களிடமிருந்து ரூபாய் 25000 லஞ்சம் வாங்கியது
தொடர்பாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய
உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு
மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில்
காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் உதவி ஆய்வாளர் முத்துமாரி
மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோரை முழுமையான விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம்
செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி
பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காவல் நிலையத்தில் வைத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிட மாற்றம்!
அடுத்த
விறுவிறுப்பாக நடைபெற்ற நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வு!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026