தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட இருவர் கைது.
தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, சத்யாநகர் பகுதியில் சேர்ந்த சத்யராஜ் (25) மற்றும் போல்டன் புரத்தைச் சேர்ந்த செஞ்சிநாதன் (19) ஆகிய இருவரையும் தென்பாகம் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.