தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா கொடியேற்றம்: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலய 443ம் ஆண்டு திருவிழா இன்று வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது, பின்னர் உலக சமாதானத்தை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் பறக்கவிட்டன, அதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி ஒழிக்கப்பட்டது,இந்த கொடியேற்ற நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சியர் இளம்பாகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பங்குத்தந்தை ஸ்டார்வின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.