தூத்துக்குடி அருகே தலைதீபாவளிக்கு வந்த புதுப்பெண் கொலை: வாலிபர் கைது?
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதாரம் கோவிலை சேர்ந்தவர் சிவன் இவரது மகள் முத்துலட்சுமிக்கும் (19), இட்டமொழி அழகாபுரத்தை சேர்ந்த வைரமுத்துவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது தல தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்த முத்துலட்சுமியை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாஸ்(31) என்பவர் முத்துலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.