தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து இன்று மீண்டும் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக ஆர்.ன்.ரவிக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் கா இளம்பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் புத்தகம் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வழிஅனுப்பி வைத்தனர்