நாகலாபுரம் மற்றும் வெம்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம், கவுண்டன்பட்டி, புதூர்,பூதலாபுரம்,துரைச்சாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி அதனை சுற்றியுள்ள ஊர்கள்.அதேபோல் வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான முத்துச்சாமிபுரம், எல். வி.புரம், மெட்டில் பட்டி அழகாபுரி,வெம்பூர், மேலகரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், மேல அருணாசலபுரம், அயன் கரிசல் குளம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 21-10-2023 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் விளாத்திகுளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.