மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு இன குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மணிப்பூர் அரசு உடனடியாக டிஸ்மி செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
மணிப்பூர் கலவரம்- மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டிராக்டர் மோதி மூதாட்டி பலி.
அடுத்த
1008 பெண்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஊர்வலம் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை .
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026