"எடு குடையை பிடி நடையை" மழையில் நனைந்தபடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன்! தற்போது தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 5வது வார்டு இந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது, இந்த மழை நீரை அகற்றவும் இந்த பகுதியில் நிரந்தரமாக மழை நீர் வடிகால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை நீர் தேங்கியுள்ள இந்திரா நகர் பகுதியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மழையில் நனைந்தபடி கையில் குடை பிடித்தவாறு விதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஈடுபட்டார்.
தூத்துக்குடி
"எடு குடையை பிடி நடையை" மழையில் நனைந்தபடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொட்டும் மழையில் " தகிட தகிட" ஆட்டம் போட்ட கட்டிட தொழிலாளி!
அடுத்த
சேற்றில் சிக்கிய பசுவை காப்பாற்றிய சூரங்குடி இளைஞர்கள்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026