தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி-யில் மீளவிட்டான் 2-பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகமானது சிதம்பர நகர் 3-வது தெருவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு கிராம நிர்வாக் அலுவலகத்தின் பூட்டினை உடைத்துள்ள மர்ம நபர்பகள் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவனங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மேலும் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வரும் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தட்டிகேட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டு சில மாதங்களை ஆன நிலையில் தூத்துக்குடி சிதம்பர நகரில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் பூட்டினை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்த லேப்டப் மற்றும் முக்கிய ஆவங்களை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி
கிராம நிர்வாக அலுவலகத்தில் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போலீசாருக்கு அரிவாள் வெட்டு இருவர் கைது:துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் !
அடுத்த
ஸ்ரீ கரியமல்லம்மாள் ஆடி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா கொடியேற்றம் துவங்கம்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026