தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் இவர் ஒலி ஒளி அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்புவனம் கிராமத்தில் நடைபெற்ற கருப்பசாமி கோவில் கொடைவிழாவில் மின்விளக்கு பொருத்தம் ஈடுபட்டிருந்த சேதுபாண்டி (40) மற்றும் அவரது மகன் சரவணக்குமார்(13) உள்ளிட்ட இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சேதுபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், சரவணகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தர், இந்தமின்சார விபத்து குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
தூத்துக்குடி
மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழப்பு,13 வயது சிறுவன் படுகாயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு ஜோதி யாத்திரை; காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு!
அடுத்த
முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு 501 பால்குட ஊர்வலம்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026