தூத்துக்குடி சென்னை மதுரை கோவையில் நடைபெறுவது போன்று முதன்முறையாக தூத்துக்குடியில் நடைபெற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு திரைப்பட நடன இயக்குனர் பாபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சி பங்கேற்றார்.
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் O 2 டான்ஸ் நடன பயிற்சி நிறுவனம் சார்பில் குட்டிபட்டாசு என்ற பெயரில் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த நடன நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடன கலைஞர் பாபா சங்கர் கலந்து கொண்டு சிறந்து நடனமாடிய நடன குழுவினரை தேர்வு செய்து பரிசு வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நடன கலைஞர்கள் பங்கேற்றனர் சென்னை மதுரை கோவையில் நடைபெறுவது போன்று இந்த நிகழ்ச்சி தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெற்றது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது
தூத்துக்குடி
குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி.
அடுத்த
கூலிப்படை ஏவி காதல் கணவனை கொல்ல முயற்சித்த மனைவி வழக்கில், இளஞ்சிரார் உட்பட 2 பேர் கைது!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026