தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் அஜய் (22). இவர் தனது வீட்டில் உள்ள பல்ப்பை மாற்றுவதற்க்காக முயன்றபோது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.