தூத்துக்குடியில் விபத்தில் வாலிபர் பலி.

தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல்(22), மற்றும் காளிமுருகன்(23) மகன் செல்வகுமார் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார், செல்வக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார், இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை.